கூட்டணியில் 142 ரன்கள் குவித்த முஷ்பிகுர் , ஷாகிப் !

Published by
murugan

நேற்றைய ஐந்தாவது உலக கோப்பை போட்டியில்  தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணி மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர். உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முஷ்பிகுர் , ஷாகிப் இடம் பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில்  முஷ்பிகுர் , ஷாகிப் இருவரின் கூட்டணியில் 142 ரன்கள் குவித்தனர்.மேலும் இப்போட்டியில் முஷ்பிகுர் 78 ரன்கள், ஷாகிப் 75 ரன்கள் குவித்தனர்.
142* – Mushfiqur/Shakib vs SA, 2019
141 – Mahmudullah/Mushfiqur vs ENG 2015
139 – Mahmudullah/Tamim vs SCO, 2015

Published by
murugan

Recent Posts

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்! 

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

48 minutes ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

2 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

2 hours ago

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

3 hours ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

3 hours ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

4 hours ago