நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிக்கொண்டு ஆட்டநாயகன் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது நடைப்பெற்றுக் கொண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் பட்டம் வெல்லப்போவது யார் ?என்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்:
1975 – கிளைவ் லாயிட்
1979- விவ் ரிச்சர்ட்ஸ்
1983 – எம் அமர்நாத்
1987 – டேவிட் பூன்
1992- அக்ரம்
1996 – டி சில்வா
1999- டேவிட் வார்னர்
2003 – ரிக்கி பாண்டிங்
2007 – கில் கிறிஸ்ட்
2011 – எம்.எஸ் தோனி
2015- ஜேம்ஸ் பால்க்னர்
2019 – ??
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…