பின் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் 3-வது போட்டியிலும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றது.இதனால் விரக்தியடைந்த வேகப்பந்து வீச்சாளரும் அந்த அணியின் தலைவருமான மலிங்கா” தான் எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற தயார் என்று தெரிவித்துள்ளார்”. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நேரத்திலும் நான் எனது கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார். இதற்கிடையே இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்களான திசாரா பெரேரா மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனாலும் இவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என விளையாட்டு வட்டாரங்கள் கருதுகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…