இலங்கை அணியின் நட்சத்திர வேக பந்து வீச்சாளர் மலிங்கா 35 வயதான இவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிப்பதாக கூறப்பட்டது.ஆனால் இதுவரை மலிங்கா ஓய்வை பற்றிய ஒரு தகவலும் வெளியிட வில்லை .
இந்நிலையில் பங்களாதேஷ் அணி இலக்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கான ஒருநாள் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்க உள்ளது.இப்போட்டி முடிந்த பிறகு மலிங்கா தனது ஓய்வை அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு மலிங்கா ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார்.அதற்காக ஒரு வீட்டையும் வாங்கி உள்ளார்.உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா சென்ற மலிங்கா நாளை தான் இலங்கை வரவுள்ளார்.
மேலும் ஓய்விற்கு பிறகு பயிற்சியாளர் பணியில் ஈடுபட உள்ளதாகவும் இதற்காக தனது நண்பர்களிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…