ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.மும்பை வெற்றியை ஒரு ரன்னில் ருசித்தது.
இதற்கு காரணம் கடைசி ஓவரில் மலிங்காவின் அதிரடியே காரணம் கடைசி ஓவரில் வெற்றி இரு அணியின் பக்கம் சென்று கொண்டிருந்த வேளையில் தன்னுடைய கடைசி பந்தில் ஒரு விக்கெட் அணிக்காக நான்காவது கோப்பையை பெற்றுகொடுத்துள்ளார்.
மும்பை அணியை வெற்றி அணியாக மாற்ற தோள்கொடுத்த மலிங்காவை அந்த அணி வீரர்கள் தோள்களில் சுமந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
கடைசி ஓவரில் கடைசி பந்தில் விக்கெட் எடுத்த மலிங்காவின் மகிழ்ச்சியான வீடியோ இதோ
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…