அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த மலிங்கா! போட்டியில் தோற்ற இலங்கை!

Published by
மணிகண்டன்

இலங்கை கிரிக்கெட் அணியின் யாக்கர் மன்னன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலிங்கா, தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, தற்போது டி20 போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி  இலங்கை அணி உடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் 175 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இருந்தும், மலிங்கா தனது, உலகசாதனையை படைத்துள்ளார். அதாவது, இந்த டி20 போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி 20 போட்டியில் 74 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 98 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

34 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

54 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago