இலங்கை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யாக்கர் மன்னன் லசித் மலிங்கா நடந்த உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 26 தேதி நடைபெறவுள்ளது. இதில் லசித் மலிங்கா விளையாட ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற லசித் மலிங்கா வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத்னே கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…