#IPL2021: “நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்”- தல தோனி ஓபன் டாக்!

Published by
Surya

இது ஒரு நீண்ட பயணம் என்றும், நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ம் ஆண்டு முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகிப்பவர், தல தோனி. இவர் 2020-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் விளையாட்டை இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே காணமுடியும் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் 39 வயதாகும் தல தோனி, சென்னை அணிக்காக மிகச் சிறந்த கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தனது 200-வது போட்டியில் விளையாடினார். அப்பொழுது பேசிய அவர், “இது ஒரு நீண்ட பயணம்.. நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

மேலும், கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், மிக நீண்ட பயணம் என்று குறிப்பிட்ட தோனி, 200-வது போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி, தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்- ஐ இந்தாண்டி ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Published by
Surya

Recent Posts

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

8 minutes ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

56 minutes ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

1 hour ago

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

2 hours ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

2 hours ago

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

2 hours ago