இன்றைய போட்டியில் டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
15-வது ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 15-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.
இன்றைய போட்டியில் டெல்லி அணியின் 3 அதிரடி மாற்றங்கள் செய்துள்ளது. இதுவரை டெல்லி அணி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வார்னர் மற்றும் அன்ரிச் நோர்க்யா இல்லாததால், டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டிம் சேஃபெர்ட், கலீல் அகமது மற்றும் மந்தீப் சிங் அவர்களுக்கு பதில் டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…