உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை நிதானமாக விளையாடி 73/2 ரன்கள் குவிப்பு.
இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. இதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிராஜ் பந்துவீச்சில் க்வாஜா டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன்பின் லபுஸ்சன் மற்றும் வார்னர் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் விழாமல் ஆடிக்கொண்டிருந்தனர். வார்னர் உணவு இடைவேளைக்கு சற்று முன்பு 43 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
தற்போது உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் குவித்துள்ளது. லபுஸ்சன் 26* ரன்களுடனும், ஸ்மித் 2* ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…