LSGvsGT Toss [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்றைய போட்டியில் தற்போது லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று இரவு போட்டியாக நடைபெற உள்ள இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மேலும், தோல்வியிலிருந்து வரும் குஜராத் அணிக்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் இந்த போட்டியை வெல்லும் முனைப்பில் இருந்து வருகிறது.
லக்னோ அணி வீரர்கள் :
குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்
குஜராத் அணி வீரர்கள் :
ஷுப்மன் கில் (கேப்டன்), ஷரத் BR (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோஹித் சர்மா
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…