ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 43-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் மோதுகின்றன.
மேலும், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் அணி 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் அணி 9-வது இடத்திலும் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் பெங்களூரு அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வென்றுள்ளது. இந்நிலையில், டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் XI):
கேஎல் ராகுல்(c), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(w), கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (விளையாடும் XI):
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(w), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கர்ண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…