ஐபிஎல் 2022 இல் மிக பெரிய சிக்ஸர் அடித்த லிவிங்ஸ்டன்..!

நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
நேற்று சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் தனி ஒரு ஆளாக இருந்து தொடர்ந்து பந்து வீசி சிக்ஸர்களை அடித்தார்.
லிவிங்ஸ்டன் மட்டும் 32 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார். மேலும், இவர் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதில், ஒரு சிக்ஸர் 2022 ஆம் ஆண்டின் மிக நீளமான சிக்ஸராக பதிவாகி உள்ளது.
108 கிலோ மீட்டர் சென்ற இந்த நீளமான சிக்ஸரை அடித்த லிவிங்ஸ்டன் இந்த சீசனின் அதிகபட்ச சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025