நடப்பு உலகக்கோப்பையின் அரை இறுதி போட்டியில் இந்தியா , நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றது. ஆனால் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா , இந்தியா ஆகிய இரு அணிகளும் தோல்வியடைந்து வெளியேறியது.
இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை.
இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் மோதிய அணிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
1975 – ஆஸ்திரேலியா vs வெஸ்ட இண்டீஸ்
1979 – இங்கிலாந்து vs வெஸ்ட இண்டீஸ்
1983 – இந்தியா vs வெஸ்ட இண்டீஸ்
1987 – ஆஸ்திரேலியாvs இங்கிலாந்து
1992 -பாகிஸ்தான் vs இங்கிலாந்து
1996 -ஆஸ்திரேலியா vs இலங்கை
1999 – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
2003 – ஆஸ்திரேலியா vs இந்தியா
2007 -ஆஸ்திரேலியா vs இலங்கை
2011 -இலங்கைvs இந்தியா
2015 -நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா
2019 – நியூஸிலாந்து vs இங்கிலாந்து
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…