உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் மோதிய அணிகளின் பட்டியல்!

Default Image

நடப்பு உலகக்கோப்பையின் அரை இறுதி போட்டியில்  இந்தியா , நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றது. ஆனால் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா , இந்தியா ஆகிய இரு அணிகளும் தோல்வியடைந்து  வெளியேறியது.

இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில்  ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை.

இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில்  இறுதி போட்டியில் மோதிய அணிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

1975 – ஆஸ்திரேலியா vs வெஸ்ட இண்டீஸ்
1979 – இங்கிலாந்து vs வெஸ்ட இண்டீஸ்
1983 – இந்தியா vs வெஸ்ட இண்டீஸ்
1987 – ஆஸ்திரேலியாvs இங்கிலாந்து
1992 -பாகிஸ்தான் vs இங்கிலாந்து
1996 -ஆஸ்திரேலியா vs இலங்கை
1999 – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
2003 – ஆஸ்திரேலியா vs இந்தியா
2007 -ஆஸ்திரேலியா vs இலங்கை
2011 -இலங்கைvs இந்தியா
2015 -நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா
2019 – நியூஸிலாந்து vs இங்கிலாந்து

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்