உலகக்கோப்பையில் அதிக தோல்விகள் சந்தித்த அணிகளின் பட்டியல் !

Published by
murugan

நேற்று முன்தினம்  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை , தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது . இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை  அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.பிறகு இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் விளையாடி வரும் 10 அணிகளில் எந்த அணி அதிக முறை தோல்வியை தழுவியது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.இப்பட்டியலில்  அதிக தோல்வியை சந்தித்து இலங்கை  அணி முதலிடத்தில் உள்ளது.
உலகக்கோப்பையில்  இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் 37 முறை வெற்றியும் ,38 முறை தோல்வியடைந்து உள்ளது.இப்பட்டியலில் இடம் பெற்று உள்ள மூன்று அணிகளும் வெற்றியை விட அதிக தோல்விகளை தான் அதிகம் சந்தித்து உள்ளது.
இலங்கை  (37 வெற்றி, 38 தோல்வி)
பங்களாதேஷ் (14 வெற்றி, 23 தோல்வி)
ஆப்கானிஸ்தான் (1 வெற்றி , 12 தோல்வி )

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago