நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி எட்டு போட்டிகளில் விளையாடி அதில் ஏழு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு இந்திய அணி தகுதியை பெற்று உள்ளது. வருகின்ற 06-ம் தேதி இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தை இலங்கை அணியுடன் மோத உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.இந்நிலையில் உலகக்கோப்பையில் கடைசி ஆறு சத்தங்களை அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில் ஐந்து சதங்கள் நடப்பு உலகக்கோப்பையில் அடித்தது.ஒரு சதம் கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அடித்தது.நடப்பு உலகக்கோப்பையில் அடித்த ஐந்து சத்தத்தில் நான்கு சத்தை ரோஹித் அடித்து உள்ளார். ஒரு சதத்தை தவான் அடித்து உள்ளார்.
இந்த பட்டியலில் அதிக சதத்தை ரோஹித் சர்மாவே அடித்து உள்ளார்.
ரோஹித் Vs பங்களாதேஷ் (2019)
ரோஹித் vs இங்கிலாந்து (2019)
ரோஹித் Vs பாகிஸ்தான் (2019)
Dhawan Vs ஆஸ்திரேலியா (2019)
ரோஹித் vs தென்னாப்பிரிக்கா(2019)
ரோஹித் Vs பங்களாதேஷ் (2015)
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…