ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடருக்கு புதிய கேப்டன் அறிவிப்பு: கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு!

Published by
Srimahath

ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருவதால் உலகில் உள்ள பல அணிகளின் முன்னணி வீரர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில் அவரது சொந்த நாடான நியூசிலாந்து இதற்காக அவரால் பணியாற்ற முடியவில்லை.

இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடருக்கு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Srimahath

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago