நேற்றைய நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவுட் ஆன பிறகு ட்விட்டரில் “#ThankYouMSD , #ThankYouDhoni” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சில ரசிகர்கள் தோனியை பாராட்டியும் , சில ரசிகர்கள் தோனியின் ஓய்வை குறித்தும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது தோனி ஓய்வை அறிவிக்க கூடாது என பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.பாடகி பாடகி லதா மங்கேஷ்கர் பதிவிட்ட பதிவில் “தோனி நீங்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக கடந்த சில நாள்களாக தகவல் வெளியாகிறது.
அப்படி ஓய்வை பற்றி யோசித்து கொண்டு இருந்தால் மாற்றி கொள்ளுங்கள்.இந்திய அணிக்கு உங்களது விளையாட்டு தேவை ,தற்போது ஓய்வை பற்றி யோசிக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை” என கூறினார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…