தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட். “கோல்பாக்” ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் குடியேறி கவுன்ட்டி போட்டியில் ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 16-ம் தேதி தொடங்கிய போட்டியில் ஹாம்ப்ஷயர் Vs சோமர்செட் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாம்ப்ஷயர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கைல் அப்போட் முதல் இன்னிங்சில் 40 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 9 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 ரன்கள் கொடுத்து கைல் அப்போட் 8 விக்கெட் வீழ்த்தினார். இறுதியாக ஹாம்ப்ஷயர் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கைல் அப்போட் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 86 ரன்கள் கொடுத்து 17 விக்கெட்டுகளை பறித்தார்.இதற்கு முன் 1956-ம் ஆண்டு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.அதுவே சாதனையாக இருந்த நிலையில் அதன் பின்னர் தற்போது தான் முதல் தர போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 17 விக்கெட்டை வீழ்த்தி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…