டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச தீர்மானம்!
ஐபிஎல் 42வது போட்டி பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-
1. பார்தீவ் பட்டேல், 2. விராட் கோலி, 3. டி வில்லியர்ஸ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. நாத், 6. மொயீன் அலி, 7. வாஷிங்டன் சுந்தர், 8. டிம் சவுத்தி, 9. சைனி, 10. உமேஷ் யாதவ், 11. சாஹல்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-
1. லோகேஷ் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. டேவிட் மில்லர், 5. மந்தீப் சிங், 6. நிக்கோலஸ் பூரன், 7. அஸ்வின், 8. வில்ஜோன், 9. முருகன் அஸ்வின், 10. அங்கித் ராஜ்பூட், 11. முகமது ஷமி.