அணிகளை எல்லாம் ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தும் என்று அணில் கும்ளே கணிப்பு தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை நெருங்கி வரும் சுழலில் ஒவ்வொரு அணியும் தங்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த சூழலில் ஒருபக்கம் தீவிரம் கொள்ளும் அணிகள் மறுபக்கம் பரிசு தொகைகளை அறிவிக்கும் ஐசிசி என்று பரபரப்பாக உலகக்கோப்பையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு கிரிக்கெட் தரப்புகளிடம் இருந்து கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது.
தான் கணித்த கணிப்பு தப்பாகாது என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் அணில் கும்ளே ஆம் அவர் கணித்த கணிப்பு என்றும் தப்பானது கிடையாது.அப்படி ஐபிஎல் முதல் பிற ஆட்டங்களையும் சரியாக கணித்து சொல்பவர்.தற்போது உலகக்கோப்பை பற்றி தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.
அந்த கணிப்பில் ஆப்கானிஸ்தான் அணியை பற்றி தான்.அவர் கூறுகையில் ஆப்கான் அச்சுறுத்தும் அணியாக செயல்படும் என்று தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் உலககோப்பையில் ஆப்கான் சில அணிக்களுக்கு அச்சுறுத்தும் அணியாக செயல்படும் அதன் செயல்பாடுகளை எல்லாம் பார்த்தால் தெரிந்து விடும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் அந்த அணி 2வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் ஆப்கான் லீக் சுற்றில் இந்தியாவை போட்டியில் சமன் செய்தது.வங்காளதேச,பாகிஸ்தான் அணிகளை திணற விட்டது.
மேலும் அந்த அணி வீரர்கள் எல்லாம் உலகம் முழுவதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர் இது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.அந்த அணிக்கு இது முன்னேற்றத்தை தந்துள்ளது.ஆப்கான் அணியின் ரஷித்கான் அதிரடி ஆட்டக்கராரக திகழ்கிறார்.அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஆக வலம் வரும் முகமது நபி சிறந்த ஆட்டக்காரராக உள்ளார்.மேலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானும் சிறப்பாக செயல்படுகிறார். ஆப்கானுக்கு 250-260 ரன்களை எதிரணி கொடுத்து விட்டால் பின்னர் ஆப்கானை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…