இன்றைய 21 -வது ஓவரில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இந்த போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி வீரர்கள்:
வாட்சன், டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர் / கேப்டன்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, சாம் கரண் , கர்ன் சர்மா, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி வீரர்கள்:
சுப்மான் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), ஈயோன் மோர்கன், பாட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி , 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி இதுவரை 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி , 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…