இன்றைய 21 -வது ஓவரில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபாதி,
சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா 9 , சுனில் நரைன் 17 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரராக களம் கண்ட ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்கள் எடுத்தனர். 168 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…