கொல்கத்தா அணி, இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று அணியின் பந்துவீச்சாளர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 32 ஆம் போட்டியான இன்று, மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர்.
கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக், தனது கேப்டன் பொறுப்பை இயோன் மோர்கனிடம் ஒப்படைத்தார். இவர் இங்கிலாந்து அணியின் வெற்றிகேப்டனாக திகழ்பவர். புள்ளிபட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி, இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் பாட் கம்மிங்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றது சிறப்பானது. இதன்மூலம் நாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் வெற்றி பெரும் நம்பிக்கை வந்துள்ளதாக கூறிய அவர், தற்போதைய நிலையை தொடர்ந்து, அணியை மேலும் பராமரிக்க வேண்டும் எனவும், முதலிடம் பிடிக்கும் நோக்குடன் விலையாடுவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, அணியில் சில தவறுகள் இருப்பதாகவும், அதனை விரைவில் திருத்திக்கொள்வோம் என தெரிவித்த அவர், கடந்த முறை மும்பை அணிக்கு எதிராக செய்த தவறுகளை இம்முறை திருத்து கொள்வதாகவும், இந்த முறை சிறப்பாக பந்துவீசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…