இன்றைய 16-வது அணியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இப்போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அமித் மிஸ்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி வீரர்கள்:
சுப்மான் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, இரண்டு அணியும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது, புள்ளி பட்டியலில் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…