விராட் கோலியின் ஐபிஎல் கனவு இந்த ஆண்டு நனவாகும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து வர்ணனையாளராக மாறிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், விராட் கோலியின் ஐபிஎல் கனவு இந்த ஆண்டு நனவாகும் என்று கூறியுள்ளார். 2023ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று குஜராத் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வரும் சீசனில் தங்களின் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை வெல்ல முடியும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலியின் ஐபிஎல் கனவு இந்த முறை நனவாகும் என்றும் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் அற்புதமான பந்துவீச்சுத் திறனைக் கொண்டுள்ளனர். பெங்களூர் அணி கேப்டன் டு ப்ளெஸ்ஸியின் தலைமையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை வெல்ல ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.
மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி), சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) ஆகியவை பிளேஆஃப்களுக்கு செல்லும் என்றும் மஞ்ச்ரேக்கர் கணித்துள்ளார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…