தல தோனி சாதனையை சமன் செய்த கோலி..!

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல், இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். இந்நிலையில், தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 21 டெஸ்ட் வெற்றிகள் என்ற சாதனையை கோலி சமன் செய்துள்ளார். 33 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய கோலி 21 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024