இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். பின்னர் 2017 டிசம்பர் 11-ல் அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஜனவரி 2021 முதல் நாங்கள் 3 பேர் என பதிவிட்டிருந்தார்.
இதன்காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இருந்து கோலி விலகி, இந்தியா திரும்பினார். இந்தநிலையில், விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…