இலங்கை முன்னாள் கேப்டன் மற்றும் அந்த அணியின் மிகச்சிறந்த வீரருமான சங்ககரா இந்திய வீரர் விராட் கோலி பற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது:-
அதில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தற்போது விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி வருபதும் அதில் நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார்.மேலும் கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
என்று கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அவருடைய ஆட்டம் அபாரமாக ஆட்டத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 64 சதம் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட் ஜம்பவான் தெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.மேலும் சங்ககரா 63 செஞ்சூரி விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…