ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி
வருகின்ற 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வெளி நாட்டிலிருந்து வரும் வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் அல்லது தளர்ச்சி கொள்ள சுகாதாரத் துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த நாட்டு அரசு கட்டாயம் 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சிக்கல் காரணமாக லங்கா பிரீமியர் லீக் நவம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது, இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…