KKR VS KXIP: டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தீர்மானித்துள்ளது!

Default Image
  • பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் பந்து வீசிய தீர்மானித்துள்ளது.
  • இந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அணிகள்:

கிங்ஸ் XI பஞ்சாப் (XI): லோகேஷ் ராகுல் (W), கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஜ் கான், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ஹார்டஸ் வில்லெஜன், ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஆண்ட்ரூ டை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், நிதீஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், சல்மான் நில், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரின், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்