கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இவ்வாறு கொல்கத்தா மைதானத்தில் பந்து வீச தேர்வு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது போலும்.
கொல்கத்தா வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். துவக்கம் முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பஞ்சு பஞ்சாக பறக்க விட்டனர் . கொல்கத்தாவின் துவக்க வீரர்கள் ஓரளவிற்கு நன்றாக ஆடினார் சுனில் நரைன் 9 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்தார்.
அதன் பின்னர் வந்த ராபின் உத்தப்பா 67 ரன்கள் நித்திஷ் ரானா 63 ரன்களும் குவித்தனர். பின்னர் வந்த அதிரடி வீரர் ரசல் 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசி பஞ்சாப் அணியை பறக்கவிட்டார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். இவ்வாறு அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…