பஞ்சாப் மற்றும் டெல்லி கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 219 என்ற மிகப்பெரும் இலக்கை போராடி துரத்தி வந்த பஞ்சாப் அணி 5-வது ஓவரில் சர்பராஸ் கான் பேட்டிங் பிடித்தார். அவர் ஒரு பந்தை தட்டி விட்டு சிங்கில் ரன் ஓடினார். அப்போது அந்த பந்தை எடுக்க பில்டர் கீப்பருக்கு பின்னால் வீசினார்.
அங்கு நின்றிருந்த ஆல்ரவுண்டர் ரசல் அதனை பிடிக்கவில்லை. ஏனெனில் பங்கு அங்கு இருந்த லைட்டின் நேகோடில் வந்ததால் அவருக்கு பந்து சரியாக தெரியவில்லை. இதனால் அது பவுண்டரியை அடைந்தது. இதன் பின்னர் அம்பையர்கள் பவுண்டரி அறிவித்தனர். ஆனால் டெக்னிக்கல் கோளாறு காரணமாக அந்த விட்டு விட்டோம் அதனால் அது பவுண்டரி இல்லை என அம்பையர்களுடன் தினேஷ் கார்த்திக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…