#IPL2020 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 13-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் ( Sheikh Zayed Stadium) நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல்பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணி வீரர்கள் விவரம் :
மாயங்க் அகர்வால், ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், சர்பராஸ் கான், கிருஷ்ணப்பா கவுதம் , முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம் :
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருனல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024