கிங்கினி மிங்கினி…. ஜோசியத்தை கலாய்த்த அஷ்வின்..!
இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளர் அஷ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் நடனம் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறார்கள், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒருவர் ஜோசியம் செய்யும் வீடியோவை வெளியிட்டு கிங்கினி மிங்கினி என்று கலாய்த்துள்ளார்.
Kingini mingini gnaaina astrology. Must watch ???? pic.twitter.com/Ezk4l6V9gh
— Ashwin (During Covid 19)???????? (@ashwinravi99) June 30, 2020