சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை உடைத்த பிரபல வீரர்!

Published by
Surya

அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், கிரிக்கெட் பயிற்சியின் பொது தனது கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.

உலகளவில் கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வீட்டிலே இருக்கும் விளையாட்டு வீரர்கள், இந்த ஊரடங்கு நேரத்தில் பல வழிகளில் நேரத்தை போக்கி வருகின்றனர்.

தற்பொழுது சில நாடுகளில் மைதானங்கள் திறந்த நிலையில், அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ’பிரையன், டப்ளினில் உள்ள பெம்பிரோக் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அவர் அடித்த சிக்ஸரில் ஒன்று, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட அவரின் கார் கண்ணாடியிலே பட்டு, கண்ணாடி உடைந்தது.

இதனை பார்த்து அதிர்ந்த அவர், பயிற்சிக்கு பின் கண்ணாடியை மாற்றுவதற்காக காரை நேராக கேரேஜுக்கு கொண்டு சென்றார். கெவின், 2011- ம் ஆண்டில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 37 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து சாதனை படைத்து, குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

3 minutes ago
அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

48 minutes ago
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

16 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

18 hours ago