சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் போடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது ஐபிஎல் தொடர் பிரபலமாக நடந்து வருவதால் அந்த தொடரைப்பற்றிய மீம்ஸ்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் கொடுக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து டிண்டா அகாடமி என்னும் ஒரு ஃபேஸ்புக் பக்கம் அதிகமாக மீம்ஸ்களை வைரலாக்கி வருகிறது
அசோக் டிண்டா எப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் கொடுப்பார் என்ற எண்ணத்தோடு இது பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மீன்களுக்கு தற்போது அசோக் டிண்டா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது என்னுடைய புள்ளிவிவரங்களை பார்த்தும் உங்களுக்கு என்னை பற்றி தெரியவில்லை என்றால் உங்களது வாயை மூடிக் கொண்டு இருங்கள். நீங்கள் நினைப்பது போல் நான் இல்லை. என்று பதிலடி கொடுத்துள்ளார் அசோக் டிண்டா
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…