தோணி 20 வயதில் செஞ்சதா இப்பவும் எதிர்பார்க்ககூடாது…!அப்படி செய்யவும் முடியாது..!முட்டுகட்டை போட்டு பேசிய முன்.கேப்டன்..!!
இந்திய அணியின் சாதனை மற்றும் கூல் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் மகேந்திர சிங் டோனி.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் மற்றும் டி20 இரண்டு உலகக்கோப்பையை இவர் தலையிலான இந்திய அனி வென்று கொடுத்தது.இந்த பெருமை டோனியே சேரும். ஆனால் தற்போது விளையாடி வரும் இந்திய அணியில் இவருக்கு இடம் அளிக்கப்பட வில்லை.இதனிடேயே அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்ள் இந்திய அணியில் தோணி ஓரம் கட்டப்படுகிறார் என்று கொதித்தெழுந்தனர்.இந்நிலையில் தற்போது இந்திய விளையாடி வரும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் டோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் ரடிகர்களிடையே பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்து வரும் நிலையில் இந்தியாவிற்கு முதன்முறையாக உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில் தேவ் இது குறித்து தெரிவித்துள்ளார்.அதில் தோனியிடம் 20 வயதில் எதிர்பார்த்ததை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU