நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்.!

Published by
Muthu Kumar

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக வெற்றிகரமான கேப்டனாக  இருந்துவரும் கேன் வில்லியம்சன், அதன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிம் சவுதி புதிய டெஸ்ட் கேப்டனாகவும், டாம் லேதம் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

வில்லியம்சன் தொடர்ந்து அனைத்து வித போட்டிகளிலும் கவனம் செலுத்தப்போவதாகவும் இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி-20 அணியில் தொடர்ந்து கேப்டனாக இருக்கப்போவதாக வில்லியம்சன் கூறியுள்ளார்.

வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 22 போட்டிகளில் வெற்றி, மேலும் 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணிக்காக வென்றுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago