உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இடம்பெற்றார்.
இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள அம்பத்தி ராயுடு….
நான் உலக கோப்பை தொடரை 3டி கண்ணாடியை வைத்து பார்க்கப்போகிறேன். அதற்காக அந்த கண்ணாடியை ஆர்டர் செய்துள்ளேன் என்று டுவிட் செய்தார்.
இந்த தொடரை தேர்வு செய்தவுடன் விஜய் ஷங்கரை ஏன் தேர்வு செய்தோம் என தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்தார்….
அம்பத்தி ராயுடுவிற்கு பதில் விஜய் சங்கர் ஆடினால் அவர் (3டி) 3 dimensional வீரராக இந்திய அணிக்கு கிடைப்பார். அதாவது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றையுமே செய்வார் என்று தேர்வு குழு தலைவர் கூறியிருந்தார். இந்நிலையில் 3d என பதிவிட்டு ட்வீட் செய்து விஜய் சங்கர் மற்றும் தேர்வுக் குழு தலைவரை விரக்தியில் கலாய்த்துள்ளார் அம்பட்டி ராயுடு.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…