நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜேஷ் ஹேசில்வுட் அறிவித்துள்ளார்.
இன்னும் சிலநாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பல மாதங்களாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், டி 20 உலகக்கோப்பை, ஆஷிஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகுவதாக தெரிவித்தார்.
ஹேசில்வுட் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவு என கூறப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகியுள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட், பிலிப், மிட்செல் மார்ஷ் ஆகியோர் விலகியுள்ளனர்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…