உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி ஆகிய இரு அணிகள் விளையாடியது. இப்போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.
பின்னர் 349 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஒவரில் 334 ரன்கள் மட்டுமே அடித்து இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 107 ரன்கள் குவித்தார்.இதனால் இந்த வருட முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.104 பந்திற்கு 107 ரன்கள் அடித்து சாதனை புரிந்தார்.அதில் 10 பவுண்டரி ,1 சிக்ஸர் அடங்கும்.
2007WC
1st Century – Ponting
Aus Won WC
2011WC
1st Century – Sehwag
Ind Won WC
2015WC
1st Century – Finch
Aus Won WC
2019WC
1st Century – Joe Root*
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…