இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தவர் தான் ஜோ ரூட். இவர் டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
31 வயதான ரூட் இவர் இதுவரை 27 வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி தான் ஜோ ரூட் பதவி விலகுவதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
Thank You, @root66 ❤️
— England Cricket (@englandcricket) April 15, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025