ஜஸ்பிரித் பும்ரா, டி-20 போட்டிகளில் தலை சிறந்த பௌலராக திகழ்ந்து வருகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி-20 தொடரின் போது, பயிற்சியில் இருந்த பும்ரா, முதுகு வலி ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவிற்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாடும் வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்காத நிலையில் யார் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மொஹம்மது ஷமி அல்லது மொஹம்மது சிராஜ் இவர்களில் ஒருவர் பும்ராவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நம்பர் 1 டி-20 பௌலரான ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் இந்திய அணியின் பும்ரா தற்போது உலகின் தலைசிறந்த டி-20 பௌளராக திகழ்ந்து வருகிறார். டெத் ஓவர்களில் அதிக யார்க்கர்கள் வீசி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுப்பவர். டி-20 உலகக்கோப்பையில் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் ஹேஸல்வுட் மேலும் கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…