12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய பந்துவீச்சாளர் பூம்ரா.
இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் பூம்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
தரவரிசை பட்டியலில் 835 புள்ளிகளை பெற்று 3-ஆம் இடம் பிடித்து உள்ளார்.அதாவது தனது முதலாவது டெஸ்ட் போட்டியின்போது தரவரிசையில் 85 இடத்தில் இருந்தார்.தற்போது 12 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் தரவரிசையில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ராபாடா 851 புள்ளிகள் பெற்று உள்ளார்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…