சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்த ஜான்டி ரோட்ஸ் – வைரல் வீடியோ உள்ளே!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 15 வது சீசன் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிவடைந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்தார்.
உடனடியாக சச்சின் அவரை தடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
i missed this last night why is he like this???? pic.twitter.com/AnlnoyZgOp
— m. (@idyyllliic) April 14, 2022