சிஎஸ்கே வீரர்களுடன் சிறப்பாக நடனம் செய்து வீடியோ வெளியிட்ட ஜடேஜா..!
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
மேலும் இந்த இரண்டு அணி கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னை கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், பியூஸ் சாவ்லா, மூன்று பெரும் நடனம் செய்யும் வீடியோவை ஜடேஜா ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Some hidden skills from my teammates ???? #funatshoot #csk pic.twitter.com/3SYe5sgNUr
— Ravindrasinh jadeja (@imjadeja) September 14, 2020