முதல் இந்திய வீரர் என்ற 35 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜடேஜா..!

Published by
murugan

மொஹாலி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 2 சதம் விளாசியுள்ளார்.  இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரிய சாதனையை படைத்தார். ஏழாவது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். இதற்கு முன், கபில்தேவ் 1986ல் இலங்கைக்கு எதிராக 7வது இடத்தில் பேட் செய்து 163 ரன்கள் எடுத்தார் அதுவே இதுவரை சாதனையாக இருந்தது.

இது தவிர, ஜடேஜா தனது சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்களையும் கடந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். ஜடேஜா கபில்தேவின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில்  பண்ட் 159 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தியா அணி முதல் இன்னிங்சில் 572 ரன்கள் குவித்தது.

Published by
murugan

Recent Posts

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

5 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

34 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago