சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க தவறினால் இந்தியா 140-150 ரன்கள் அடிப்பது கஷ்டம் தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் பாக். அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க வில்லையெனில் இந்தியா, நிச்சயம் 140 – 150 ரன்கள் அடிக்க திணறும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் மட்டும் 61*ரன்கள்(25 பந்துகளில்) அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா 150 ரன்களைக் கடந்திருக்காது.
தற்போது சூர்யகுமார் இருக்கும் ஃபார்முக்கு அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். அவரை தற்போதைய “மிஸ்டர் 360 டிகிரி” என்றே கூறலாம். தற்போது இந்தியாவில் சூர்யகுமார், கோலி மற்றும் ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் ரன்கள் அடிக்கவில்லையெனில் ராகுல் அந்த இடத்தில் பொறுப்பேற்று விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…